"ஷெல்"
"பிழை அறிக்கைகள்"
"பிழை அறிக்கை #%d உருவாக்கப்படுகிறது"
"பிழை அறிக்கை #%d எடுக்கப்பட்டது"
"பிழை அறிக்கையில் விவரங்களைச் சேர்க்கிறது"
"காத்திருக்கவும்…"
"பிழை அறிக்கை சிறிது நேரத்தில் மொபைலில் தோன்றும்"
"பிழை அறிக்கையைப் பகிர, தேர்ந்தெடுக்கவும்"
"பிழை அறிக்கையைப் பகிர, தட்டவும்"
"ஸ்கிரீன்ஷாட் இன்றி பிழை அறிக்கையை பகிர தேர்ந்தெடுக்கவும்/ஸ்கிரீன்ஷாட் முடியும்வரை காத்திருக்கவும்"
"ஸ்கிரீன்ஷாட் இல்லாமல் பிழை அறிக்கையைப் பகிர, தட்டவும் அல்லது ஸ்கிரீன்ஷாட் முடியும்வரை காத்திருக்கவும்"
"ஸ்கிரீன்ஷாட் இல்லாமல் பிழை அறிக்கையைப் பகிர, தட்டவும் அல்லது ஸ்கிரீன்ஷாட் முடியும்வரை காத்திருக்கவும்"
"பிழை அறிக்கைகளில் முறைமையின் பல்வேறு பதிவு ஃபைல்களின் தரவு (இதில் முக்கியமானவை என நீங்கள் கருதும் பயன்பாடின் உபயோகம், இருப்பிடத் தரவு போன்றவை அடங்கும்) இருக்கும். நீங்கள் நம்பும் நபர்கள் மற்றும் பயன்பாடுகளுடன் மட்டும் பிழை அறிக்கைகளைப் பகிரவும்."
"மீண்டும் காட்டாதே"
"பிழை அறிக்கைகள்"
"பிழை அறிக்கையைப் படிக்க முடியவில்லை"
"பிழை அறிக்கை விவரங்களை ஜிப் ஃபைலில் சேர்க்க முடியவில்லை"
"பெயரிடப்படாதது"
"விவரங்கள்"
"ஸ்கிரீன்ஷாட்"
"ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டது."
"ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க முடியவில்லை."
"பிழை அறிக்கை #%d இன் விவரங்கள்"
"கோப்புப்பெயர்"
"பிழை தலைப்பு"
"பிழை குறித்த சுருக்க விவரம்"
"சேமி"
"பிழை அறிக்கையைப் பகிர்"