"பதட்டப்படாதீர்கள், அருகில் ஏதேனும் பாதுகாப்பான இடம் உள்ளதா எனப் பாருங்கள்." "கடலோரப் பகுதிகளிலும் ஆற்றங்கரைகளிலும் வசிப்பவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் (மேட்டுப்பகுதி) செல்லவும்." "பதட்டப்படாதீர்கள், அருகில் ஏதேனும் பாதுகாப்பான இடம் உள்ளதா எனப் பாருங்கள்." "அவசரக் காலச் செய்திகளுக்கான சோதனை" "உள்ளூர் அரசாங்கத்தால் எச்சரிக்கை வழங்கப்பட்டது. விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும்."